இந்துசமயம்


Join the forum, it's quick and easy

இந்துசமயம்
இந்துசமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஆகமங்கள்

Go down

ஆகமங்கள் Empty ஆகமங்கள்

Post by Admin Sat Oct 24, 2009 4:40 pm

ஆகமங்கள், இந்து சமய நூல்வகைகளுள் ஒன்றைச் சேர்ந்தவை. இவை பொதுவாகத் தென்னிந்தியாவிலேயே புழக்கத்தில் உள்ளன. இவை வேதங்களை அடிப்படையாகக் கொள்ளாதவை. எனினும் இவை வேதங்களுக்கு மாறானவையும் அல்ல. ஆகமங்கள் சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நான்குவகையான வழிபாட்டு முறைகள் பற்றிக் கூறுகின்றன.
[தொகு] ஆகமங்களின் பிரிவுகள்

ஆகமங்கள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. இவை,

1. சைவ ஆகமங்கள்
2. வைஷ்ணவ ஆகமங்கள்
3. சாக்த ஆகமங்கள்

என்பனவாகும்.
[தொகு] சைவ ஆகமங்கள்

சைவ ஆகமங்கள் 28 ஆகும். அவையாவன,

* 1) காமிகம் - திருவடிகள்
* 2) யோகஜம் - கணைக்கால்கள்
* 3) சிந்தியம் - கால்விரல்கள்
* 4) காரணம் - கெண்டைக்கால்கள்
* 5) அஜிதம் அல்லது அசிதம் - முழந்தாள்
* 6) தீப்தம் - தொடைகள்
* 7) சூக்ஷ்மம் - குய்யம் (அபான வாயில்)
* Cool சகஸ்ரகம் அல்லது ஸ்ஹஸ்ரம் - இடுப்பு
* 9) அம்சுமதம் அல்லது அம்சுமான் - முதுகு
* 10) சுப்ரபேதம் - தொப்புள்
* 11) விஜயம் - வயிறு
* 12) நிஷ்வாசம் அல்லது நிச்வாசம் - நாசி
* 13) ஸ்வயம்புவம் அல்லது ஸ்வாயம்புவம் - முலை மார்பு
* 14) அனலம் அல்லது ஆக்னேயம் - கண்கள்
* 15) வீரபத்ரம் அல்லது வீரம் - கழுத்து
* 16) ரௌரவம் - செவிகள்
* 17) மகுடம் - திருமுடி
* 18) விமலம் - கைகள்
* 19) சந்திரஞானம் - மார்பு
* 20) பிம்பம் - முகம்
* 21) புரோத்கீதம் - நாக்கு
* 22) லளிதம் - கன்னங்கள்
* 23) சித்தம் - நெற்றி
* 24) சந்தானம் - குண்டலம்
* 25) சர்வோக்தம் அல்லதி ஸர்வோத்தம் - உபவீதம்
* 26) பரமேஸ்வரம் அல்லது பரமேசுரம் - மாலை
* 27) கிரணம் - இரத்தினா பரணம்
* 28) வாதுளம் - ஆடை

வைஷ்ணவ ஆகமங்கள்

வைஷ்ணவ ஆகமங்கள் 2 ஆகும். இவை,

1) பாஞ்சராத்திரம், 2) வைகானசம் என்பனவாகும்.
Admin
Admin
Admin

Posts : 90
Join date : 2009-10-05
Age : 38

https://inthu.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum