இந்துசமயம்

தலையை தேடி வரும் பாதம்

Go down

தலையை தேடி வரும் பாதம் Empty தலையை தேடி வரும் பாதம்

Post by sriramanandaguruji on Mon Jan 24, 2011 3:51 am

தலையை தேடி வரும் பாதம் Indexவிஷ்ணு ஆலயங்களில் சடாரி வைக்கப்படுவது ஏன்?
பிரபா டெல்லி

திருமாலின் திருக்கோயிலுக்கு
செல்லும் பக்தர்கள் எல்லா சன்னதிகளிலும் கடவுளை சேவித்த பிறகு தீர்த்தம்,
திருதூளாய், மஞ்சள் காப்பு போன்றவைகளை பிரசாதமாக பெற்றுக் கொள்வதுடன் ஸ்ரீ
சடாரியை சிரசில் தாங்கி கொள்வதினால் வழிபாடு பூர்த்தியானதாக
கருதுகிறார்கள்.


சடாரி என்பது பகவானின் திருபாதத்தை குறிக்கும் தத்துவமாகவும்.


சடாரிக்கு இத்தகைய தத்துவம் மட்டுமல்லாது இறைவனின் தொண்டரான ஆழ்வார். சடகோபன் என்றுயெல்லாம் வேறு பெயர்கள் உள்ளன.


ஒரு பக்தனின் உண்மையான பக்தியின் நோக்கம் பகவானின் திருவடியில்
பரிபூரணமாக சரண் அடைவது தான். சரணாகதி மட்டுமே பக்தனின் துயரம் நீங்க ஒரே
வழி.


நாம் தேடி போய் கடவுளின் காலடியில் விழுவது ஒரு புறம் இருந்தாலும் கடவுளே
தேடி வந்து தனது திருவடி தாமரைகளில் நமக்கு அடைக்கலம் கொடுப்பது
கிடைப்பதற்கரிய பெரும் பேரருள் அல்லவா?


அந்த பெரும் பேரின் வெளிபுற சின்னம் தான் ஸ்ரீ சடாரியை சிரசில் சாதித்து கொள்வது.

தலையை தேடி வரும் பாதம் Images?q=tbn:ANd9GcSeF1yBn84Xe5N09vbiTdnY9KChEflEzoHNYzv9lgOtr-cv5mqf மேலும் மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்soruce http://ujiladevi.blogspot.com/2011/01/blog-post_24.html


தலையை தேடி வரும் பாதம் Sri+ramananda+guruj+3
sriramanandaguruji
sriramanandaguruji

Posts : 40
Join date : 2010-12-19

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum